விக்ரம் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள வீர தீர சூரன் திரைப்படம் ரிலீஸ்-க்கு முன்பே 120 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியான திரைப்படம் தங்கலான். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் தற்போது அருண்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். பண்ணையாரும் பத்மினியும், …