fbpx

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தாவின் சொத்து மதிப்பின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

Samantha Ruth Prabhu: சென்னையில் பிறந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படிப்பை முடித்த இவர் 2010ம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் இரண்டாவது நாயகியாக அறிமுகமான இவர் இன்று மக்கள் மத்தியில் முன்னணி நடிகையாக …