fbpx

இன்றைய காலத்தில் பெரும்பாலும் கைபேசியுடனோ மடிக் கணினியுடனோதான் அனைவருடைய நேரமும் கழிகிறது. விளையாடுவதாக இருந்தாலும் இணையதளத்தில்தான் பெரும்பாலானவர்கள் விளையாடுகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது உடல்நலம் மட்டுமல்ல; மனநலமும்தான். இது இணைய அடிமையாதல் கோளாறு நிலைக்கு வழிவகுக்கிறது. இணைய அடிமையாதல் கோளாறு எனப்படும் IAD என்பது, அன்றாட வேளை மற்றும் பிறரிடம் இணைப்பை ஏற்படுத்துவதை குறைக்கிறது.

இந்த டிஜிட்டல் …

புகை பிடிக்கும் பழக்கம் உடலுக்கு எவ்வளவு கேடு என்பது அனைவரும் அறிந்ததே. இது புகைப்பிடிப்பவருக்கு மட்டுமல்லாமல் அந்த புகையை சுவாசிக்கும் நபர்களுக்கும் உடலில் பல்வேறு பாதிப்பை ஏற்படுத்துகிறது. புகை பிடிப்பது உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாக மாறிவிடுகிறது.

“புகைப்பிடிப்பது உயிருக்கு கேடு” என்று தெரிந்தும் தற்போது உள்ள காலகட்டத்தில் ஆண்களும், …

நவீன காலகட்டத்தில் பலருக்கும் நேரமின்மை என்பது மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. தற்போது பலரது வீட்டிலும் தாய், தந்தை இருவரும் வேலைக்கு செல்லும் சூழ்நிலையில் குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகவும் கடினமான செயலாக மாறிவிட்டது.

இது போன்ற நிலைகளில் குழந்தைகளுக்கு போன் கொடுத்து பழக்கப்படுத்துவது பலரது வீடுகளிலும் சாதாரணமாக நடந்து வருகிறது. ஆனால் குழந்தைகள் சிறு …