நோய் X என்பது எதிர்காலத்தில் கொரோனாவை போல் பெருந்தொற்றை ஏற்படுத்தும் ஆபத்தான நோயாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு, இந்த நோய் குறித்தும், இதனை தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து வருகிறது.
இப்போது உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் இதைச் சுற்றியே தங்கள் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு …