பைக் மற்றும் கார் ரேஸ் மீது அதிகம் ஆர்வம் கொண்ட நடிகர் அஜித் , அவ்வப்போது மோட்டார் சைக்கிள் பயணம் செல்வது வழக்கம். அஜித்தும் அவரின் பைக் பயணமும் பிரிக்கமுடியாத ஒன்று. எப்போதெல்லாம் சூட்டிங் இல்லாமல் ஓய்வில் இருக்கிறாரோ அப்போதெல்லாம் பைக்கில் கிளம்பிவிடுவார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது மோட்டார் சைக்கிளில் இந்தியா …