உ.பி.யில் மாமியாருடன் சேர்ந்து வாழவேண்டும் என மருமகள் விரும்புவதாக விபரீதமான கதை குறித்து தற்போது பார்ப்போம்…
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியின் சயனா என்ற இடத்தில் இந்த வினோதமான சம்பவம் நடந்துள்ளது. பெண் ஒருவர் தனது மருமகளிடம் இருந்து தன்னை மீட்க காவல் கண்காணிப்பாளர்யிடம் முறையிட்டுள்ளார். அவர் தனது மருமகள் தன்னை காதலிப்பதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.…