பால் வியாபாரம் என்பது இந்தியாவில் அதிக வருமானத்தை பெற்றுத் தரும் மிகப்பெரிய சந்தையாக பார்க்கப்படுகிறது. டெய்ரி நிறுவனங்களிடம் இருந்து டீலர்ஷிப் அல்லது ஃபிரான்ச்சைஸ் பெறுவதன் மூலமாக நாம் பெரிய அளவில் வருமானத்தை ஈட்ட முடியும். இந்தியாவில் பல்வேறு விதமான பால் சார்ந்த பொருட்களை 1946 முதல் அமுல் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்திடம் …
Amul
கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்குவது 9% குறைக்கப்பட்டு ரூ.125 கோடி வழங்கப்பட்டதன் மூலம் விவசாயிகளுக்கு கால்நடைகள் வாங்குவது எளிதாகியுள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; பால் கொள்முதலில் தமிழ்நாடு 36 லட்சம் லிட்டரை கடந்துள்ளது. விவசாயிகளுக்கு ரூ.3 ஊக்கத்தொகையாகவும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடன் …
உத்தரப்பிரதேசத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட ஐஸ்கிரீமில் பூரான் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த தீபாதேவி என்ற பெண் தனது 5 வயது மகனுக்கு மாம்பழ மில்க் ஷேக் செய்வதற்காக ஆன்லைன் டெலிவரி தளமான ப்ளிங்கிட் மூலம் அமுல் ஐஸ்கிரீமை ஆர்டர் செய்திருக்கிறார். ஐஸ்கிரீம் டெலிவரி செய்யப்பட்டதும் அதனை திறந்து …
குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உறவு இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (GCMMF) வெளியிட்ட அறிக்கையில், GCMMF ஒட்டுமொத்த செயல்பாட்டு …
குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு தனது தயாரிப்புகளை அமுல் பிராண்டின் கீழ் சந்தைப்படுத்துகிறது, இந்த நிலையில் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி அறிவித்துள்ளது. 2022 டிசம்பரில் மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பால் விலையில் முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விலை ஏற்றம் செய்யப்பட்டது. …
1960 களிலிருந்து அமுல் நிறுவனம் என்றால் இந்தியாவை பொருத்தவரையில் தெரியாத ஆட்களே கிடையாது. இந்த நிறுவனம் குஜராத்தில் இருந்து செயல்படுகிறது குழந்தைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தையும் தரமான முறையில் தயாரித்து வழங்கி வருகிறது இந்த நிறுவனம்.
அந்த அளவிற்கு குழந்தைகளின் உணவுப் பொருட்களில் கவனம் செலுத்தி, ஒவ்வொரு பொருட்களையும் கவனமாக தயாரித்து வழங்கி வருகிறது …
குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு தனது தயாரிப்புகளை அமுல் பிராண்டின் கீழ் சந்தைப்படுத்துகிறது, இந்த நிலையில் மாநிலத்தில் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி அறிவித்துள்ளது. 2022 டிசம்பரில் மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பால் விலையில் முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள சௌராஷ்டிரா, அகமதாபாத் மற்றும் காந்திநகர் சந்தைகளில் …
அமுல் மற்றும் மதர் டெய்ரி நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 ஆக உயர்த்தியுள்ளன..
கடந்த பிப்ரவரி மாதம் அமுல் நிறுவனம் பால் விலையை உயர்த்தியது. இதற்குப் பிறகு, அமுல் கோல்டு பால், அரை லிட்டர் ரூ.30 ஆகவும், அமுல் டாசா பால் அரை லிட்டர் ரூ.24 ஆகவும், அரை லிட்டர் ரூ.27 ஆகவும் …