fbpx

அதிமுக பாஜக கூட்டணிவு முறிவுக்கு பிறகு முதன் முரையாக டெல்லிக்கு செல்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. டெல்லி செல்வதற்கு முன் கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளரை சந்தித்த அண்ணாமலை, “கட்சியை வலுப்படுத்துவதே எனது நோக்கம், கூட்டணி குறித்து தலைமை தான் முடிவெடுக்கும்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் “மாநில தலைவர் பதிவை என்பது …

கள்ளச்சாராயம்‌ விவகாரம் தொடர்பாக தமிழ் முழுவதும் இன்று பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

விழுப்புரம்‌ மாவட்டம் மரக்காணம்‌ அருகே கள்ளச்சாராயம்‌ அருந்தியதால்‌ இதுவரை 22 பேர்‌ உயிரிழந்துள்ளனர்‌. மேலும்‌, 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கள்ளச்சாராயம் …

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவை கிணத்துக்கடவு பகுதிகளில் கனிமவள கொள்ளை அதிகரித்துள்ளது.. இந்த விவகாரத்தில் பாஜக தொடர் போராட்டங்களைக் கையில் எடுக்கும். அமுல் நிறுவனத்தில் வரும் லாபத்தில் 82 சதவிகிதம் விவசாயிகளுக்குச் செல்கிறது. ஆவின் நிறுவனம் அப்படி நடந்துகொள்ளவில்லை, ஆவின் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் …