fbpx

BJP Annamalai | ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், திமுக தனது கூட்டணி குறித்த முடிவுகளை தெரிவித்துள்ளது. மேலும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தனது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்க காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மக்களவை தேர்தலையொட்டி கொங்கு …

தமிழக பாஜக மாநிலத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, மாநிலங்களவை எம்பி ஆக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

கர்நாடக கேடர் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, பணியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவர் தமிழகத்தில் கட்சியின் மாநிலத் தலைவராக ஆனதில் இருந்து, பாஜக வளர்ச்சி …

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணத்தை அமித்ஷா தொடங்கி வைப்பார்

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என்‌ மண்‌; என்‌ மக்கள்‌’என்ற பெயரில்‌, திருச்செந்தூரில்‌ இருந்து ஜூலை 9- ம்‌தேதி நடைபயணத்தை தொடங்க உள்ளார். தூத்துக்குடி மாவட்டம்‌, திருச்செந்தூர்‌ முதல்‌ சென்னை வரை உள்ள 39 நாடாளுமன்றத்‌ தொகுதிகளிலும்‌, ஒருநாளைக்கு 2 சட்டமன்றத்‌ தொகுதிகள்‌ …

தமிழகத்தின் நிதி அமைச்சராக இருப்பவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இவர் பேசியதாக 2 ஆடியோக்கள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முதல் ஆடியோவை சவுக்கு சங்கர் வெளியிட்ட நிலையில் இரண்டாவது ஆடியோவை பாஜகவின் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆடியோ விவகாரத்திற்கு தற்போது …

மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆர்.எஸ்.பாரதிக்கு பதில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக – திமுக இடையே கருத்தியல் ரீதியானம் அதுபோல் தமிழக மக்களின் நன்கு அறிந்ததே. அரசின் பல துறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்து வந்தார். …

கட்சித் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை கட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கட்சியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக மாவட்டம் தோறும் பொது கூட்டங்களை நடத்தி, ஆளும் அரசின் தவறுகளையும் சுட்டிக்காட்டி வருகிறார். இது இளைஞர்கள் மத்தியில் …

தமிழக முழுவதும் பாஜக சார்பில் இன்று 1100 ஒன்றியங்களில் போராட்டம் நடைபெற உள்ளது.

ஆவின் பால் ஆரஞ்சு நிற பாக்கெட் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தியது மற்றும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நாளை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன் படி இன்று அனைத்து …

தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் வழங்கப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை கார் வெடிப்பு வழக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார் என்று தமிழ்நாடு போலீஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது …

தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்பொழுது இந்த ஆர்ப்பாட்டம் போராட்டமாக மாறுமா என்பது மத்திய அரசின் கையில்தான் …

ஜனநாயக ரீதியாக எதிர்ப்பு தெரிவித்த பாஜக தொண்டர்கள்‌ தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து வரும்‌ 26-ம்‌ தேதி, அறவழியில்‌,சிறை நிரப்பும்‌ போராட்டம்‌ நடத்தப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில்‌ தற்போது நடைபெற்று வரும்‌ திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சியில்‌, தமிழரின்‌ மாண்பையும்‌ தமிழரின்‌ மரபையும்‌ …