7th Pay Commission: ஜூலை 2024 முதல் செயல்படுத்தப்படும் அகவிலைப்படி (டிஏ உயர்வு) தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இம்மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ளது. 2024 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளிலிருந்து அகவிலைப்படியில் எத்தனை உயர்வுகள் காணப்படுகின்றன என்பது குறித்து பார்க்கலாம்.
7வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெறும் மத்திய ஊழியர்கள் …