பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பல பாலியல் குற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆனால் என்னதான் கடுமையான தண்டனை வழங்கினாலும் இப்படிப்பட்ட செயல்களை செய்பவர்கள் எப்போதும் திருந்துவதில்லை.
குஜராத் மாநிலம் நாடியாட் பகுதியில் தன்னுடைய மகளின் ஆபாச காணொளி ஒன்றை இணையதளத்தில் பரப்புவதை …