fbpx

நாட்டில் தற்போதுள்ள சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக ஜிபிஎஸ் அடிப்படையிலான வரி வசூல் முறையை கொண்டு வர மத்திய அரசு செயல்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.. சிஐஐ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நிதின் கட்கரி, நாட்டில் தற்போதுள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக அடுத்த 6 மாதங்களில் …

நாட்டில் தற்போதுள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்குப் பதிலாக ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்கவரி வசூலிப்பு முறை உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. அடுத்த 6 மாதங்களில் இந்த புதிய தொழில்நுட்பம் நடைமுறை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், நெடுஞ்சாலைகளில் பயணித்த சரியான தூரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கவும் இந்த …