fbpx

கொத்துக்கொத்தாய் மஞ்சள் வண்ணத்தில் பூத்துக்குலுங்கும் ஆவாரம் பூக்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் உடலுக்கு பல நன்மைகளை செய்யும் மூலிகையாக பயன்படுகிறது. ஆவாரம் பூக்களை பறித்து காயவைத்து, பின்பு சிறிது சுத்தமான நீரை அடுப்பில் வைத்து, அதில் நிழலில் உலர்த்தப்பட்ட்ட ஆவாரம் பூக்களை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி பனங்கற்கண்டை சிறிதளவு சேர்த்தால் …