fbpx

ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் பைக் மோதிய தகராறில், இரண்டு இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். அதில் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார் மற்றொருவர் பலத்த காயங்களுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின், ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள சங்கரியா பகுதியில் …

திருநெல்வேலி மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக மாமனாரே மருமகளை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி அருகே உள்ள இடப்பேரி பகுதியைச் சார்ந்தவர் தங்கராஜ் வயது 56. இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் மகன் மருமகள் என கூட்டு குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவரது மகன் தமிழ்ச்செல்வன் வயது 33 …

கேரள மாநிலத்தில் வாகன சோதனையின் போது கைது செய்யப்பட்ட நபர் காவல் நிலையத்தில் வைத்து மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இரும்பணம் விவசாயிகள் காலணி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியைச் சார்ந்த மனோகரன் என்ற 52 வயது நபர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் …