fbpx

Indians rescued: கிளர்ச்சியாளர்களின் வன்முறைக்கு மத்தியில் சிரியாவில் சிக்கியிருந்த 75 இந்தியர்கள் மீட்பு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டாக வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த …

Israel Attack: லெபனானில் பெய்ரூட்டை குறிவைத்த இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 22 பேர் உயிரிழந்தனர்.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதில், காசாவில் 44,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மற்றொரு மேற்காசிய நாடான லெபனானில் இருந்து செயல்படும் ஈரான் ஆதரவு …

இஸ்ரேலுக்கும் லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், லெபனானில் உள்ள இந்தியத் தூதரகம், ஆகஸ்ட் 1, வியாழன் அன்று, இந்தியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு புதிய அறிவுரையை வெளியிட்டது.

பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம் X இல் ஒரு இடுகையில், “இந்திய குடிமக்கள் லெபனானுக்கு அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்க …