பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அசீம் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார். இவரது தேர்வுக்கு பல எதிர்ப்புகளும், ஆதரவுகளும் கிளம்பி வருகின்றன. ஆனாலும், போட்டியில் ஜெயித்ததற்காக தனக்கு கிடைத்த 50 லட்சத்தில் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது வாக்களித்தபடியே 25 லட்சத்தை கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்கு கொடுக்க அவர் …
Biggboss 6
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தான் ஜனனி இலங்கை நாட்டை சார்ந்த இவருக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தமிழ் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
இவர் தற்போது இந்த வீட்டை விட்டு வெளியேறி இருந்தாலும், அவருடைய ரசிகர்கள் இன்னமும் அவரை எதிர்பார்த்து காத்திருக்கத்தான் செய்கிறார்கள்.…
நடிகர் கமலஹாசன் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் இந்தியன் 2 படப்பிடிப்பு மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அரசியலயும் விட்டு வைக்கவில்லை.
தற்போது அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனையில் அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி இருப்பதாக …