இந்திய தர நிர்ணய அதிகாரிகள் சென்னையில் ஸ்ரீ பாலாஜி அக்வா நிறுவனத்தில் ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பெயரில், அமலாக்க சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின் போது, பிஐஎஸ் சட்டம் 2016 இன் பிரிவு 28 இன் படி, நிறுவனம் எந்த செல்லுபடியாகும் உரிமமும் அல்லது அங்கீகாரம் இல்லாமல், …