fbpx

அடர்ந்த பனிமூட்டம் காரணமாக இந்திய ரயில்வே மார்ச் 1ஆம் தேதி வரை பல ரயில்களை ரத்து செய்துள்ளது. இன்று காலை 26 ரயில்கள் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக தாமதமாக இயக்கப்பட்டன. மேலும், 75 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. வட இந்தியாவில் தற்போது குளிரின் தாக்கம் தொடர்கிறது. குளிருடன், மூடுபனி பிரச்னையும் மக்களை சிரமப்படுத்தியுள்ளது.

பனிமூட்டம் …

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணியின் ஒரு பகுதியாக நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை புறநகர் ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்குப் பதிலாக பின்வரும் பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும். …

மோசமான வானிலை, பராமரிப்பு, தெரிவுநிலை சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கிட்டத்தட்ட 350 ரயில்கள் இன்று இந்திய ரயில்வேயால் ரத்து செய்யப்பட்டன.

ரயில்வே அறிவிப்பு படி, இன்று காலை புறப்பட வேண்டிய 283 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன, மற்ற 65 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டன. ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் …