தேவாலய நிதியை திருடி பாதிரியார் ஒருவர் கேண்டி க்ரஷ் விளையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் மொபைல் கேம்களில் அதிக நேரம் செலவிடுவதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். கேண்டி க்ரஷ் என்ற மொபைல் விளையாட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விளையாடுகின்றனர். இந்நிலையில், லாரன்ஸ் கோசாக் என்ற புனித தாமஸ் மோர் தேவாலயத்தின் …