MS Dhoni Birthday: வாழ்வின் பல பால பாடங்களை பால்ய வயதிலேயே கற்றுக் கொண்டு இந்திய கிர்க்கெட்டில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் தோனி. உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரராக இருந்தாலும், பக்குவப்பட்ட மனிதன் தோனி. வெற்றி தோல்வி என இரண்டையுமே சரியாக கையாளத் தெரிந்த தோனியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். …
Captain
தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை காலமானார். அவரது உடல் மியாட் மருத்துவமனையில் இருந்து சாலி கிராமத்திற்கு எடுத்து செல்லப்படும் வரை ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். ஆம்புலன்ஸ் உடனே வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மரண செய்தி காலையில் வந்ததில் இருந்தே ஏராளமானோர் சென்னை …
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கும் நிலையில் ஐந்தாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று பெங்களூரில் நடைபெற இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இந்தியா தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 மூன்று …
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்ததில் இருந்து ரசிகர்கள் கேப்டன் ரோகித் சர்மாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கேப்டன் பொறுப்பிலிருந்து அவரை மாற்ற வேண்டும் என பல தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தோல்விக்கு பிறகு பெரும் அழுத்தத்தில் இருந்துவரும் ரோகித் சர்மா …
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபால் அருகே பயிற்சி விமானம் ஒன்று கோயில் கோபுரம் மற்றும் மரத்தின் மீது மோதியதில் விமானி உயிரிழந்தார்.
மத்திய பிரதேச மாநிலம் சோர்ஹாட்டா விமான ஓடுபாதையில் இருந்து 3 கிமீ தொலைவில் விமானம், பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. சுமார் 1000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் …