fbpx

தமிழக அரசால்‌ நரிக்குறவர்‌, குருவிக்கான்‌ சமுதாயத்தினர்‌ அனைத்து அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும்‌ நலத்திட்டங்களை பெற தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பழங்குடியினர்‌ மக்களுக்கு சாதிச்சான்றிதழ்‌ வழங்க அதிகாரம்‌ வழங்கப்பட்டுள்ள வருவாய்‌ கோட்டாட்சியர்கள்‌ / சார்‌ ஆட்சியர்கள்‌, நரிக்குறவன்‌, குருவிக்காரன்‌ சமுதாய மக்களுக்கு பழங்குடியினர்‌ சாதிச்சான்று வழங்குவதற்கு எதுவாகவழிகாட்டி நெறிமுறைகள்‌ வழங்கப்பட்டுள்ள நிலையில்‌ தற்போது மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ பிரிவில்‌ …

நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குதல் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அரசின்‌ சட்டம்‌ மற்றும்‌ நீதி அமைச்சகம்‌, நரிக்குறவன்‌, குருவிக்காரன்‌ சமுதாயத்தை தமிழ்நாட்டில்‌ 37-ஆவது இனமாக பழங்குடியினர்‌ பட்டியலில்‌ இணைத்து அறிவிக்கை வெளியிட்டது. அதனைத்‌ தொடர்ந்து, அந்த சமுதாயத்தினர்‌ அனைத்து அரசியலமைப்பு, பாதுகாப்பு மற்றும்‌ நலத்திட்டங்களைப்‌ பெற தகுதியடைய …

அரசின்‌ புதிய ஆணைப்படி ஜாதி சான்றிதழை புகைப்படத்துடன்‌ கூடிய சான்றிதழாக ஏப்ரல்‌ 16-ம் தேதிக்குள்‌ மாற்றிக்கொள்ள வேண்டும்‌’ என தகவல்‌ வாட்ஸ்‌ ஆப்பில்‌ பரவி வருகிறது.இது முற்றிலும்‌ தவறான தகவல்‌ என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் தமிழக அரசின்‌ சின்னத்துடன்‌ வாட்ஸ்‌ ஆப்பில்‌ அரசின்‌ புதிய …

பட்டியலின மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை இணையவழி சாதி சான்று கேட்டு விண்ணப்பிக்கும் போது உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

2022-2023 ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ மாணாக்கர்‌ கல்வி உதவித்‌ தொகை விண்ணப்பிக்க ஆதார்‌ எண்‌, ‘இணையவழியில்‌ பெறப்பட்ட வருமான சான்று, சாதி சான்று உள்ளிட்ட ஆவணங்கள்‌ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்‌ அடிப்படையில்‌, தமிழ்‌நாடு இ-சேவை …