ஸ்மார்ட் போன் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய தொந்தரவுகளில் ஒன்று ஸ்பேம் அழைப்புகள். இவை பெரும்பாலும் டெலி மார்க்கெட்டர்களிடமிருந்து விற்பனை தொடர்பான அழைப்புகளாக இருக்கும். அல்லது மோசடி கும்பல்களும் இந்த அழைப்புகளை பயன்படுத்தி பயனர்களை ஏமாற்ற நினைக்கலாம்
அனேகமான அழைப்புகள் மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரம் தொடர்புடையதாக இருக்கும். சில அழைப்புகள் மோசடி நபர்களும் பயன்படுத்துவது …