fbpx

புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் உடற்பயிற்சி அளிப்பதாக பெண் போல் நடித்து வந்த நபரை அம்மா நிலக் காவல்துறை கைது செய்து இருக்கிறது இச்சம்பவம் பாண்டிச்சேரி பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தைச் சார்ந்த பாடி பில்டிங் பயிற்சியாளர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களை தொடர்பு கொண்டு தன்னை ஒரு பெண் பயிற்சியாளர் எனக்கூறி …

ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த காதல் மன்னன் டாக்டர் என்று கூறி பல பெண்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக அந்த நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகிறது காவல்துறை. ஒடிசா மாநிலத்தைச் சார்ந்தவர் ரமேஷ் சுவைன் என்ற பீப்பு பிரகாஷ். …

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி இளம் பெண்ணிற்கு நடந்துள்ள துயர சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சி யடைய செய்திருக்கிறது. பணத்திற்காக அவரது காதலனே கொலை செய்தது அந்தப் பகுதியில் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது.

சூளகிரியில் அடுத்த பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெரிகம் கிராமத்தை சேர்ந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான இளம் பெண் …

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாதனப்பட்டு எனும் கிராமத்தில் ஆனந்த்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த ஆனந்த்ராஜ் அதே பகுதியில் இருக்கும் ஒரு பெண்ணிடம் ஆசையாக பேசி திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.

இதை அந்த பெண்ணும் நம்பிய நிலையில் ஆனந்தராஜும்,அவரும் கணவன் மனைவியைப் போல மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆனந்த்ராஜ் …

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பகுதியில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சத்தியபாமா. சத்தியபாமா சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் ஏரலை பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்ற வாலிபர் குறி சொல்வதாக கூறி அந்தப் பகுதிக்கு வந்துள்ளார்.

அதனை தொடர்ந்து சத்தியபாமா அவரிடம் குறி …