நடப்பாண்டு இறுதிக்குள் எல்லா வகையான தேவைகளுக்கும் டிஜிட்டல் முறையில் செல்லுபடியாகும் சான்றிதழ்களை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. இத்தகைய நிலையில் தான் பிறப்பு மற்றும் இறப்பு சுகாதார சான்றிதழ் மற்றும் திட்ட அனுமதி உள்ளிட்டவை டிஜிட்டல் முறையில் செல்லுபடியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
அதோடு, வர்த்தக வரி, சொத்து …