கடும் போட்டிக்கு மத்தியில் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளது. மற்ற சில முக்கிய ஆட்டக்காரர்களையும் சென்னை அணி கைப்பற்றியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் நடைபெற்று வருகிறது. ஏலத்தில் 577 வீரர்களின் பெயர்கள் பதிவு …