தாஜ்மஹாலை இடித்து விட்டு இந்து கோவில் கட்ட வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ தெரிவித்த கருத்து நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ ரூப்ஜோதி குருமி ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது தாஜ்மஹால் ஒன்றும் காதலின் சின்னம் இல்லை என்றும் தாஜ்மஹால் மற்றும் குதுப்மினார் ஆகிய இரண்டையும் எடுத்துவிட்டு இந்து கோவில்களை அங்கே கட்ட வேண்டும் என்று கடுமையாக பேசியிருக்கிறார். 1526 […]
Controversy Speech
மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டப்பேரவையில் விவாத நேரத்தின் போது நாய்களைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி சிக்கலில் மாட்டியிருக்கிறார் அங்குள்ள எம்.எல்.ஏ. மகாராஷ்டிரா மாநிலத்தின் அசல்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஓம் பிரகாஷ் பாபா ராவ். இவர் தொடர்ந்து நான்கு சட்டமன்றத் தேர்தலிலும் அந்தத் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் நேற்று சட்டமன்ற கூட்டத்தில் பேசிய கருத்து சர்ச்சையாக இருக்கிறது. மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் […]
டெல்லியில் நடைபெற்ற ஜமியத்து உலமா இ ஹிந்த் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முஸ்லிம் தலைவர் கருத்தால் அந்த மாநாட்டில் சர்ச்சை நிலவியது. டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஜமியத் உலமா இ ஹிந்த் மாநாடு சமூக ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்து இஸ்லாமிய கிறிஸ்தவ ஜெயின புத்த மதத்தைச் சார்ந்த பல்வேறு மதத் தலைவர்களும் சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமைக்காக கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட தலைவர்கள் […]