புத்தாண்டை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி பல தங்கும் விடுதிகள் , ரிசார்டுகள் , கேளிக்கை விடுதிகள் அமைந்துள்ளன.புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அனைத்து தங்கும் விடுதிகளும் ஆயத்தமாகி வருகின்றன. எனவே, இது போன்று வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள அனைத்து தங்கும் விடுதிகள், ரிசார்டுகள், கேளிக்கை விடுதிகளுக்கும் …