சென்னையில் இயங்கி வரும் சென்ட்ரல் லெதர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி சென்ட்ரல் லெதர் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டில் காலியாக உள்ள 15 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி ஜூனியர் சயின்டிஃபிக் அட்மினிஸ்ட்ரேடிவ் அசிஸ்டன்ட், ப்ராஜெக்ட் …