பொதுவாக பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலை இந்தியாவை பொருத்தவரையில், எண்ணெய் நிறுவனங்களால் தான் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், தற்சமயம் அனைத்து வீடுகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் உபயோகம், அத்தியாவசியமான தேவையாக மாறிவிட்டது. ஆனால், இவற்றை வாங்க முடியாத சூழ்நிலையில், இருக்கின்ற ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு உஜ்வாலா …