fbpx

தனது மகள் காதலிக்கும் விஷயம் தெரிந்து எச்சரிக்கை விடுத்தும் மகள் தன் பேச்சை கேட்காததால் கழுத்தை நெறித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி அருகே தாழையூத்து அருகே பாலமடை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சி, சென்னையில் டிரைவராக வேலை பார்க்கின்றார். இவரது மனைவி ஆறுமுக கனி இவர்களது மகள் அருணா(19). …