டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி, தனது தந்தை குறித்து உருக்கமாக பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் டிடி. இவரது முழு பெயர், திவ்ய தர்ஷினி. ஆனால், தான் தொகுத்து வழங்கும் ஷோக்களில் அவரை டிடி என்று அறிமுகப்படுத்தியதால் அதுவே அவரது செல்ல பெயராக மாறியது.
நேர்காணல் …