நாளை முதல் 2022 வருடத்திற்கான டிசம்பர் மாதம் தொடங்குகிறது, இந்த மாதத்திற்கான வங்கி சார்ந்த வேலைகளை சரியாக திட்டமிட டிசம்பர் மாத வங்கிகளின் விடுமுறை நாட்கள் எப்போது என்று இந்த பதிவில் காண்போம். இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. இதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்குமான வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கி வருகிறது. அத்துடன் வங்கிப் […]