1990-களில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் தேவயானி. ’தொட்டா சிணுங்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், திரையுலகில் கவர்ச்சி காட்டாமல் சாதிக்க முடியும் என்று நிருபித்தார். 1974-ம் ஆண்டு ஜூன் மாதம் 22ந் தேதி மும்பையில் பிறந்த இவரது தந்தை ஒரு கன்னடர், இவரது தாய் மலையாளி. ஆனாலும், …