fbpx

தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம்‌ ஓர்‌ அரசு நிறுவனம்‌ ஆகும்‌. இதன்‌ மூலம்‌ அனைத்து கிராம ஊராட்சிகளின்‌ கிராம சேவை மையம்‌ மூலம்‌ 1 GBPS வேகத்தில்‌ இணையதள இணைப்பு அனைத்து கிராமங்களுக்கும்‌ வழங்கப்பட உள்ளது.

அதிவேக இணைய சேவை மூலம்‌ பொதுமக்களுக்கு வருவாய்த்‌ துறையில்‌ …

தருமபுரி மாவட்டத்தில் குளிர்பான கடைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்‌ வகுக்கப்பட்டுள்ளது. மீறினால்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌ என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; கோடை காலம்‌ தொடங்கியுள்ளதால்‌, பொதுமக்கள்‌ வெயிலின்‌ தாக்கத்தை குறைக்க, பலவித குளிர்பானங்கள்‌ மற்றும்‌ பழச்சாறுகளை அருந்தும்‌ சூழல்‌ காணப்படுகிறது. இதனால்‌, தமிழகம் முழுவதும்‌ சாலையோர மற்றும்‌ …

தருமபுரியில் இன்று வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தனியார்துறை நிறுவனங்களும்‌ – தனியார்துறையில்‌ பணிபுரிய விருப்பம்‌ உள்ள மனுதாரர்களும்‌ கலந்துகொள்ளும்‌ “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌” ஒவ்வொரு மாதத்தின்‌ மூன்றாம்‌ வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள்‌ தங்களுக்கு தேவையான நபர்களை நோடியாக தேர்வு செய்து கொள்ளலாம்‌. இது ஒரு இலவச பணியே ஆகும்‌.

இதன்‌ …

தருமபுரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தனியார்துறை நிறுவனங்களும்‌ – தனியார்துறையில்‌ பணிபுரிய விருப்பம்‌ உள்ள மனுதாரர்களும்‌ கலந்துகொள்ளும்‌ “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌” ஒவ்வொரு மாதத்தின்‌ மூன்றாம்‌ வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள்‌ தங்களுக்கு தேவையான நபர்களை நோடியாக தேர்வு செய்துகொள்ளலாம்‌. இது ஒரு இலவச பணியே ஆகும்‌.

இதன்‌ மூலம்‌ …

தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; ஊரக வளர்ச்சித்துறையில்‌ மாநிலம்‌ மற்றும்‌ மாவட்ட அளவில்‌ சிறப்பாக செயல்படும்‌ ஊரக மற்றும்‌ நகர்புற பகுதிகளிலுள்ள மகளிர்‌ சுய உதவிக்குழுக்கள்‌, வட்டார அளவிலான கூட்டமைப்புகள்‌, ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள்‌, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள்‌, பகுதி அளவிலான கூட்டமைப்புகள்‌ ஆகியவற்றிற்க்கு தமிழக அரசால்‌ வழங்கப்படும்‌ மணிமேகலை விருதிற்கான …

தருமபுரி மாவட்டத்தில்‌ வருகின்ற இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெறவுள்ளது.

இது மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில்‌ மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ வருகின்ற இன்று காலை 11.00 மணி முதல்‌ மதியம்‌ 1.00 மணி வரை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக …

வாகன ஓட்டிகள் அனைவரும் இன்று மாலைக்குள் சாலை வரியை செலுத்த வேண்டும் என தருமபுரி போக்குவரத்து துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.

2023-2024 -ம்‌ நிதியாண்டிற்கான போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கான சாலை வரி வசூல்‌ சிறப்பு முகாம் மூலம் இன்று மாலை வரை வட்டார போக்குவரத்து அலுவலகம்‌, தருமபுரி மற்றும்‌ இவ்வலுவலக கட்டுப்பாட்டில்‌ இயங்கும்‌ மோட்டார்‌ வாகன …

தருமபுரி மாவட்டத்தில்‌ வருகின்ற 11.04.2023 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெறவுள்ளது.

இது மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில்‌ மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ வருகின்ற 11.04.2023 அன்று காலை 11.00 மணி முதல்‌ மதியம்‌ 01.00 மணி வரை மாவட்ட …

நாளை முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தருமபுரி மாவட்ட‌ ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் பொதுவிநியோக திட்டத்தின்‌ தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ்‌ பயன்பெறும்‌ முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள்‌ மற்றும்‌ அந்தியோதிய அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருள்‌ வழங்கல்‌ துறை சார்பாக …

இந்திய தனித்துவ அடையாள ஆணையம்‌ மூலமாக வழங்கப்பட்டுள்ள ஆதார்‌ அட்டை மத்திய மற்றும்‌ மாநில அரசு திட்டங்களை பொதுமக்கள்‌ பெற்றிடவும்‌, வங்கி தொடர்பானவைகளை பெற்றிடவும்‌ பயன்படுகிறது.

இந்நிலையில்‌ மத்திய மின்னணு தகவல்‌ தொழில்‌ நுட்ப அமைச்சகம்‌ ஆதார்‌ விதிமுறைகளில்‌ திருத்தம்‌ செய்துள்ளது. அதன்‌ பேரில்‌ ஆதார்‌ அடையாள அட்டைதாரர்கள்‌ 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது …