fbpx

2004ம் வருடம் வெளியாகி விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது கில்லி இந்த படம் சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்போது எந்த பெரிய நடிகர்களின் படங்களும் தியேட்டரில் ஓடவில்லை என்பதலோ என்னவோ, இப்படத்திற்கு அதிக கூட்டம் சென்றது. 2 வாரங்களுக்கும் மேல் ஓடிய கில்லி படம் 25 கோடி வரை …