பிரம்மாண்டங்களுக்கு பெயர்போன இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படம் நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருவதால், இந்தியன் 2 படத்தின் நீளத்தை குறைக்க இயக்குநர் ஷங்கர் முடிவு செய்துள்ளார்.
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட பட இயக்குநர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். கமல்ஹாசன் நடிப்பில் வர்ம …