மேகதாது அணைக்கு அனுமதி பெற கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழக அரசு அமைதி காக்காமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்..
இது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று …