fbpx

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள வளர்ப்பு பிராணிகள் விற்கும் கடை ஒன்றில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவர் நாய்க்குட்டியை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பனங்காட்டில் வளர்ப்பு பிராணிகளை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார் பஷீத். அப்போது இவரது கடைக்கு தங்களது பூனையை விற்பனை செய்வதற்காக …