இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய பதட்டங்கள் காரணமாக, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த 22ம் தேதி பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் முயற்சியாக பாகிஸ்தானுக்கு எதிராக சிந்துநதி நீர் ஒப்பந்த நிறுத்தம் உள்ளிட்ட இந்தியா பல்வேறு தடை நடவடிக்கைகளை எடுத்தது. இருப்பினும், போர் நிறுத்தத்தை …