தமிழகம் முழுவதும் தடையில்லாத மின்சாரத்தை வழங்கும் விதத்திலும் மலிவான விலையில் நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கும் விதத்திலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயல்பட்டு வருகிறது. அத்துடன் தற்சமயம் 2 மாதத்திற்கு ஒருமுறை மின்கணக்கீட்டு செய்யும் முறை பயன்பாட்டில் இருக்கிறது.
அதோடு 100 யூனிட் வரையில் பயன்படுத்தினால் மின் கட்டணம் இல்லை என்ற திட்டமும் …