தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் செயல்பட தொடங்கிவிட்டனர். மாணவர்களும் அடுத்ததாக தங்களுடைய தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்றுடன் ஓய்வு பெற உள்ளார். இந்த நிலையில் தான் அவருடைய கடைசி உத்தரவு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது. மாணவர்களின் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் எதுவாக குறைந்து வருகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே வாசிப்பு பழக்கத்தை […]
Eraiyanbu
காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகத் தொடங்கினர். ஆகவே கர்நாடக மாநில தலைமைச் செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நடப்பாண்டு நீர் வழங்கும் காலத்தில் இதுவரையில் 658 டி எம் சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த அளவை விடவும் இது 484 டிஎம்சி கூடுதல் நீர் எனவும் […]