ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் தலைவரும் எம்எல்ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிமோனியா காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈவேரா காலமானதை தொடர்ந்து, இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆக உள்ளார். காய்ச்சல் பாதிப்புக்காக கடந்த 11 ஆம் தேதி மணப்பாக்கம், மியாட் மருத்துவமனையில் …