சென்னையிலுள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனமான நிஃப்ட் ஐஎஸ்ஓ 9001:2015 தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனமாகும். இந்தியாவிலுள்ள ஐந்து முன்னணி ஆடை வடிவமைப்புக் கல்வி நிறுவனங்களில் இது நான்காவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் ஆடை வடிவமைப்பு தொடர்பான கண்காட்சியை நடத்த உள்ளது. மாணவர்களின் நான்காண்டு கல்வியின் கடின உழைப்பு மற்றும் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி நாளை காலை 10 மணி முதல் மாலை […]