டிசம்பர் 15ஆம் தேதி வரை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்.
சம்பா நெற்பயிரை காப்பீடு செய்திடாத விடுபட்ட விவசாயிகள், வரும் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை காலநீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது. அதன் படி, நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இரண்டாம் போக நெல் நடவு சற்று தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், நெல் விவசாயிகள் டிசம்பர் 15-ம் …