கேரள மாநிலத்தின் கோழிக்கோடு
சேவயூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ரம்யா பெண் காவலராக பணிபுரிகிறார். இவரிடம் சென்ற 22 ஆம் தேதி ஆஷிகா என்ற பெண், இரண்டு வாரம் கூட முழுமையாகாத தனது பச்சிளங்குழந்தை குழந்தையை காணவில்லை என்று
புகார் கொடுத்திருநதார்.
இந்த நிலையில், குழந்தை காணாமல் போனதில் கணவருக்கும் ,மாமியாருக்கும் பங்கு இருக்கிறது …