ஜப்பானைச் சேர்ந்த ‘ஒகாயா EV'(Okaya EV) எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனமானது, கடந்த மார்ச் மாதம் ஃபெரட்டோ (Ferrato) என்ற புதிய ப்ரீமியம் எலெக்ட்ரி பைக் பிராண்டு ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த பிராண்டின் கீழ் ப்ரீமியமான எலெக்ட்ரிக் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகத் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
தற்போது அந்த ஃபெரட்டோ பிராண்டின் கீழ் டிஸ்ரப்டார் …