Ganguly: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி நேற்று நடந்த சாலை விபத்தில் நூலிழையில் உயிர்தப்பிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சியில் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்வதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தனது காரில் சென்றார். அப்போது, துர்காபூர் விரைவுச் சாலையில் …