fbpx

கில்லி பட இயக்குநர் தரணியை சந்திக்க வாய்ப்பு வழங்காமல் இருந்த நடிகர் விஜய், ரீ-ரிலீஸ்க்கு பிறகு இயக்குநரை சந்திக்க வாய்ப்பு வழங்கியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் மைக் மோகன், ஜெயராம், சினேகா, மீனாட்சி சவுத்ரி, …