உத்திரபிரதேச மாநிலத்தில் 11 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட பெண்ணை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் .
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஃபெரோசாபாத் மாவட்டத்தில் மணிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி …