சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, பிரதமர் நரேந்திர மோடி, உலகத் தலைவர்களின் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்..
மார்னிங் கன்சல்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகத் தலைவர்களின் அங்கீகார மதிப்பீட்டில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். பிரதமர் மோடிக்கு 76 சதவீத ஒப்புதல் மதிப்பீடு கிடைத்துள்ளது.. பிரபலத்தின் அடிப்படையில் எந்த உலகத் தலைவரும் பிரதமர் மோடியை நெருங்கவில்லை …